தாவர உலகம் Book Back Questions & Answers

Unit 7 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியா, தவறா?

  • 1. பாலிபெட்டலேவில் இதழ்கள் தனித்தவை

    Correct answer: சரி

    View explanation


  • 2. இரு சொற்பெயரில் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்

    Correct answer: தவறு

    View explanation


  • 3. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் உடல பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.

    Correct answer: சரி

    View explanation


  • 5. பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்.

    Correct answer: தவறு

    View explanation


  • 6. பிரையோஃபைட்டுகளும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 7. இரு விதையிலை தாவரங்கள் ஒரு விதையிலைத் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளை கொண்டிருக்கிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 8. பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரமாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 9. பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட்டிக் தாவர நிலை ஓங்கியது

    Correct answer: தவறு

    View explanation


  • 10. டெரிடோஃபைட்டுகளில் இரு மடிய (2n) நிலை ஓங்கியது.

    Correct answer: சரி

    View explanation


  • 11. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் விதைகள் சூலகப்பையினுள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 12. ஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் மலர்களிலிருந்து உருவாக்கப்பட்டது

    Correct answer: தவறு

    View explanation


  • கீழ்க்கண்ட எந்த பண்புகள் ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு பொருத்தமானவையல்ல?

  • 1. அ) வலைப்பின்னல்/ இணை போக்கு நரம்பமைவு, மூடிய விதைத் தாவரங்கள், புளோயத்தில் சல்லடை குழாய்கள் காணப்படுகின்றன ஆ) திறந்த விதை, சூலகப்பை காணப்படுவதில்லை, கேமிட்டுகள் கூம்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இ) டிரக்கீடுகள் கடத்தும் செல்கள், ஃபுளோயத்தில் துணைச்செல்கள் கானப்படுவதில்லை ஈ) மூவங்க அல்லது நாவங்க மலர்கள், மூடிய விதை, விதை உறையுடன் கூடிய விதை, கனி கொண்டுள்ளது.

    1) அ, ஆ

    2) ஆ, இ

    3) இ, ஈ

    4) அ, ஈ

    Correct answer: 2) ஆ, இ

    View explanation


  • கூற்று மற்றும் காரணம்

  • 1. கூற்று: பெனிசிலின் ஒரு உயிரெதிர்பொருள், பெனிசிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது... காரணம்: இது மற்ற நுண்ணுயிரிகளை கொல்லும் அல்லது வளர்ச்சியை தடை செய்யும்.

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.

    கூற்று மட்டும் சரியானது. காரணம் கூற்றை விளக்குவதில்லை.

    கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவையல்ல.

    Correct answer: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.

    View explanation


  • 2. கூற்று : செயற்கை முறை வகைபாடு இனப்பெருக்க வகைபாடு என்றும் அழைக்கப்படுகிறது... காரணம்: செயற்கை முறை வகைபாடு உடல பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை.

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவையல்ல.

    கூற்று சரியானது காரணம் சரியானவையல்ல.

    கூற்று சரியானவையல்ல காரணம் சரியானது.

    Correct answer: கூற்று சரியானது காரணம் சரியானவையல்ல.

    View explanation


  • 3. கூற்று: தாவர உலகத்தில் பிரையோபைட்டுகள் நீர் நில வாழ்வன என்று அழைக்கப்படுகிறது... காரணம்: பிரையோஃபைட்டுகள் நில வாழ்த் தாவரங்கள் ஆனால் இவைகள் தன் வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய நீர் தேவைப்படுகிறது.

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை.

    கூற்று சரியானவையல்ல காரணம் சரியானது

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது

    கூற்று மற்றும் காரணம் சரியானவையல்ல.

    Correct answer: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. வகைபாட்டியல்’ என்ற சொல்………………… லிருந்து பெறப்பட்டது.

    Correct answer: கிரேக்க சொல் (டாக்ஸிஸ் நோமோஸ்)

    View explanation


  • 2. இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் ……………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    Correct answer: --

    View explanation


  • 3. “ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலை எழுதியவர் ……………….

    Correct answer: பெந்தம் மற்றும் ஹூக்கர்

    View explanation


  • 4. ஒரு விதையிலை தாவர விதைகள் ……………. வித்திலைகளை மட்டுமே கொண்டுள்ளன.

    Correct answer: ஒன்று

    View explanation


  • 5. பழுப்புபாசி ……………. வகுப்பைச் சார்ந்தது

    Correct answer: --

    View explanation


  • 6. அகார் அகார் …………. என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.

    Correct answer: சிவப்பு

    View explanation


  • 7. பூஞ்சைகளின் சேமிப்பு பொருள் …………… மற்றும் …………..

    Correct answer: --

    View explanation


  • 8. …………….. ஒரு முதல் நிலத்தாவரம்

    Correct answer: --

    View explanation


  • 9. ……………… தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.

    Correct answer: பிரையோபைட்

    View explanation


  • 10. ……………. தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.

    Correct answer: --

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் ’சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது.

    அ) சிற்றினம்

    ஆ) பேரினம்

    இ) வகுப்பு

    ஈ) துறைகள்

    Correct answer: ஆ) பேரினம்

    View explanation


  • 2. காலனி வடிவில் காணப்படும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு ……………..

    அ) ஆசில்லடோரியா

    ஆ) நாஸ்டாக்

    இ) வால்வாக்ஸ்

    ஈ) குளோரெல்ல

    Correct answer: இ) வால்வாக்ஸ்

    View explanation


  • 3. புளோரிடியன் ஸ்டார்ச் ……………… ல் சேமிப்பு பொருளாக உள்ளது.

    அ) குளோரோஃபைசி

    ஆ) பியோஃபைசி

    இ) ரோடோஃபைசி

    ஈ) சயனோஃபைசி

    Correct answer: இ) ரோடோஃபைசி

    View explanation


  • 4. உண்ணத் தகுந்த காளான்

    அ) பாலிபோரஸ்

    ஆ) அகாரிகஸ்

    இ) பெனிசிலியம்

    ஈ) அஸ்பர்ஜில்லஸ்

    Correct answer: ஆ) அகாரிகஸ்

    View explanation


  • 5. …………… தாவரங்கள் மண் அரிப்பை தடுக்கிறது.

    அ) பாசி

    ஆ) பூஞ்சை

    இ) பிரையோஃபைட்டுகள்

    ஈ) டெரிடோஃபைட்டுகள்

    Correct answer: இ) பிரையோஃபைட்டுகள்

    View explanation


  • 6. நிலத் தாவரங்களில் முதல் வாஸ்குலார் பூவாத் தாவரங்கள்

    அ) பிரையோஃபைட்டுகள்

    ஆ) டெரிடோஃபைட்டுகள்

    இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்

    ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

    Correct answer: ஆ) டெரிடோஃபைட்டுகள்

    View explanation


  • 7. நன்கு வளர்ச்சியடைந்த ஸ்போரோபைடிக் தாவர உடலம் காணப்படுவது.

    அ) பிரையோஃபைட்டுகள்

    ஆ) டெரிடோஃபைட்டுகள்

    இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்

    ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

    Correct answer: இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்

    View explanation


  • 8. இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ……….

    அ) 1970

    ஆ) 1975

    இ) 1978

    ஈ) 1623

    Correct answer: ஈ) 1623

    View explanation


  • 9. பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இவை எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?

    அ) பாசிகள்

    ஆ) பூஞ்சைகள்

    இ) பிரையோஃபைட்டுகள்

    ஈ) டெரிடோஃபைட்டுகள்

    Correct answer: ஆ) பூஞ்சைகள்

    View explanation


  • பின்வரும் வரிசையில் சரியானது எது?

  • 1. அ) பிரையோஃபைட்டுகளில்- கேமீட்டக தாவர நிலை- பால் உறுப்பு- கேமீட் இணைவு- கருமுட்டை- வித்தக தாய் செல்- வித்து -உடலம் ஆ) ஆஞ்சியோஸ்பெர்ம்களில்- மகரந்தச்சேர்க்கை- கருவுறுதல்- கருமுட்டை- புதிய தாவரம் இ) ஜிம்னோஸ்பெர்ம்களில்- ஆண் கூம்பு மற்றும் பெண்கூம்பு- நுணி வித்துகள் மற்றும் பெருவித்துகள்- கருமுட்டை- புதிய வித்தக தாவரம் ஈ) டெரிடோஃபைட்டுகளில்- காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை- நீரில் கருவுறுதல்- கருமுட்டை-புரோதாலஸ்- புதிய தாவரம்

    1) அ, ஆ, இ

    2) அ, ஆ

    3) இ, ஈ

    4) ஆ, ஈ

    Correct answer: 1) அ, ஆ, இ

    View explanation


  • 2. வரிசை I வரிசை II உடன் பொருத்துக அ) பெனிசிலியம் நொட்டேட்டம் – 1) நெல்லின் வெப்பு நோய் ஆ) ஜிங்கோ பைலோபா – 2) அலங்காரத் தாவரம் இ) அரக்கேரியா பிட்வில்லி – 3) சேற்றுப் புண் ஈ) டீனியாபெடிஸ் – 4) பெனிசிலின் உ) பைரிகுலேரியா ஒரைசே – 5) உயிர்தொல்லுயிர் படிமம்

    அ) அ - 4, ஆ - 5, இ - 1, ஈ - 2, உ - 3

    ஆ) அ - 4, ஆ - 5, இ - 2, ஈ - 3, உ - 1

    இ) அ - 3, ஆ - 2, இ - 4, ஈ - 5, உ - 1

    ஈ) அ - 4, ஆ - 2, இ - 1, ஈ - 5, உ - 3

    Correct answer: அ) அ - 4, ஆ - 5, இ - 1, ஈ - 2, உ - 3

    View explanation


  • பின்வருவனவற்றை பொருத்துக

  • 1. அ) லாமினேரியா – அயோடின் ஆ) நாஸ்டாக் – நைட்ரஜன் நிலைநிறுத்தம் இ) பாலிசைப்போனியா – பசும் பாசி ஈ) ரோடோஃபைசி -பியூகோசாந்தின

    1) அ, ஆ, இ

    2) இ, ஈ

    3) அ, இ, ஈ

    4) அ, ஆ, இ, ஈ

    Correct answer: 2) இ, ஈ

    View explanation


  • 2. அ) ஃபில்லாந்தஸ் அமாரஸ் - யூபோர்பியேசி ஆ) சொலானம் ட்ரைலொபேட்டம் – சொலானேசி இ) அகாலிபா இன்டிகா – மால்வேசி ஈ) ஏகில் மார்மிலாஸ் – ரூட்டேசி

    1) அ, ஆ

    2) இ, ஈ

    3) அ, ஆ, இ

    4) அ, ஆ, ஈ

    Correct answer: 4) அ, ஆ, ஈ

    View explanation