• பின்வரும் வரிசையில் சரியானது எது?

    அ) பிரையோஃபைட்டுகளில்- கேமீட்டக தாவர நிலை- பால் உறுப்பு- கேமீட் இணைவு- கருமுட்டை- வித்தக தாய் செல்- வித்து -உடலம் ஆ) ஆஞ்சியோஸ்பெர்ம்களில்- மகரந்தச்சேர்க்கை- கருவுறுதல்- கருமுட்டை- புதிய தாவரம் இ) ஜிம்னோஸ்பெர்ம்களில்- ஆண் கூம்பு மற்றும் பெண்கூம்பு- நுணி வித்துகள் மற்றும் பெருவித்துகள்- கருமுட்டை- புதிய வித்தக தாவரம் ஈ) டெரிடோஃபைட்டுகளில்- காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை- நீரில் கருவுறுதல்- கருமுட்டை-புரோதாலஸ்- புதிய தாவரம்


    - 1) அ, ஆ, இ

    - 2) அ, ஆ

    - 3) இ, ஈ

    - 4) ஆ, ஈ



1 Answer


  • Correct Answer:

    1) அ, ஆ, இ

    Answered on 15/10/2020 at 01:34PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More