• சரியான விடையைத் தேர்வு செய்க

    தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் ’சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது.


    - அ) சிற்றினம்

    - ஆ) பேரினம்

    - இ) வகுப்பு

    - ஈ) துறைகள்



1 Answer


  • Correct Answer:

    ஆ) பேரினம்

    Answered on 15/10/2020 at 01:34PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More