• கீழ்க்கண்ட எந்த பண்புகள் ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு பொருத்தமானவையல்ல?

    அ) வலைப்பின்னல்/ இணை போக்கு நரம்பமைவு, மூடிய விதைத் தாவரங்கள், புளோயத்தில் சல்லடை குழாய்கள் காணப்படுகின்றன ஆ) திறந்த விதை, சூலகப்பை காணப்படுவதில்லை, கேமிட்டுகள் கூம்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இ) டிரக்கீடுகள் கடத்தும் செல்கள், ஃபுளோயத்தில் துணைச்செல்கள் கானப்படுவதில்லை ஈ) மூவங்க அல்லது நாவங்க மலர்கள், மூடிய விதை, விதை உறையுடன் கூடிய விதை, கனி கொண்டுள்ளது.


    - 1) அ, ஆ

    - 2) ஆ, இ

    - 3) இ, ஈ

    - 4) அ, ஈ



1 Answer


  • Correct Answer:

    2) ஆ, இ

    Answered on 15/10/2020 at 01:29PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More