மின்னியல் Book Back Questions & Answers

Unit 2 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்துக.

  • 1. எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்கிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 2. ஒரு மின்னூட்டம் பெற்ற பொருளை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும்போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்

    Correct answer: சரி

    View explanation


  • 3. தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.

    Correct answer: சரி

    View explanation


  • 4. நீர் மின்சாரத்தைக் கடத்தும்.

    Correct answer: சரி

    View explanation


  • 5. பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

    அ) எதிர் மின்னூட்டம்

    ஆ) நேர்மின்னூட்டம்

    இ) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

    ஈ) எதுவுமில்லை

    Correct answer: ஆ) நேர்மின்னூட்டம்

    View explanation


  • 2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

    அ) நியூட்ரான்கள்

    ஆ) புர ோட்டான்கள்

    இ) எலக்ட்ரான்கள்

    ஈ) புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

    Correct answer: இ) எலக்ட்ரான்கள்

    View explanation


  • 3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?

    அ) ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை

    ஆ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி

    இ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி

    ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி

    Correct answer: ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி

    View explanation


  • 4. ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

    அ) நேர் மின்னூட்டம்

    ஆ) எதிர் மின்னூட்டம்

    இ) அ மற்றும் ஆ இரண்டும்

    ஈ) எதுவும் இல்லை

    Correct answer: ஆ) எதிர் மின்னூட்டம்

    View explanation


  • 5. மின் உருகி என்பது ஒரு

    அ) சாவி

    ஆ) குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

    இ) அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

    ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

    Correct answer: ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது _______ நடைபெறுகிறது.

    Correct answer: எலக்ட்ரான் பரிமாற்றம்

    View explanation


  • 2. ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து _______ ஆகிறது.

    Correct answer: நேர்மறை

    View explanation


  • 3. மின்னலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் கருவி _______

    Correct answer: மின்னல் கைது

    View explanation


  • 4. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படாமல் இருக்க _______ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.

    Correct answer: மின்சார உருகி

    View explanation


  • 5. மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று _______ எனப்படும

    Correct answer: தொடர் சுற்று

    View explanation


  • பின்வரும் வினாக்களுக்கு கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க.

  • 1. கூற்று: மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள்... காரணம்: மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் கொண்டிருக்கும்.

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல

    ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.

    Correct answer: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    View explanation


  • 2. கூற்று: மின்னலின் போது உயரமான மரத்தினடியில் நிற்பது நல்லது... காரணம்: அது உங்களை மின்னலுக்கான இலக்காக மாற்றும்.

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல

    ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.

    Correct answer: ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.

    View explanation


  • பொருத்துக

  • 1. இரு ஓரின மின்துகள்கள்

    Correct answer: ஒன்றை விட்டு ஒன்று விலக்கும்

    View explanation


  • 2. இரு வேறின மின்துகள்கள்

    Correct answer: ஒன்றை ஒன்று கவரும்

    View explanation


  • 3. கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில் தேய்க்கும்போது

    Correct answer: நேர்மின்னூட்டம் பெறும்

    View explanation


  • 4. ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும் போது

    Correct answer: எதிர் மின்னூட்டம் பெறும்.

    View explanation


  • 5. மின் உருகி

    Correct answer: மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும்

    View explanation