• சரியான விடையைத் தேர்வு செய்க

    ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?


    - அ) நேர் மின்னூட்டம்

    - ஆ) எதிர் மின்னூட்டம்

    - இ) அ மற்றும் ஆ இரண்டும்

    - ஈ) எதுவும் இல்லை



1 Answer


  • Correct Answer:

    ஆ) எதிர் மின்னூட்டம்

    Answered on 15/10/2020 at 03:13PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More