• பின்வரும் வினாக்களுக்கு கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க.

    கூற்று: மின்னலின் போது உயரமான மரத்தினடியில் நிற்பது நல்லது... காரணம்: அது உங்களை மின்னலுக்கான இலக்காக மாற்றும்.


    - கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    - ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    - இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல

    - ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.



1 Answer


  • Correct Answer:

    ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.

    Answered on 15/10/2020 at 03:14PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More