• சரியான விடையைத் தேர்வு செய்க

    எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?


    - அ) எதிர் மின்னூட்டம்

    - ஆ) நேர்மின்னூட்டம்

    - இ) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

    - ஈ) எதுவுமில்லை



1 Answer


  • Correct Answer:

    ஆ) நேர்மின்னூட்டம்

    Answered on 15/10/2020 at 03:13PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More