அளவீட்டியல் Book Back Questions & Answers

Unit 1 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

  • 1. கூற்று : SI அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்... காரணம்: வெப்பநிலைக்கான SI அலகு கெல்வின்.

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

    Correct answer: ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    View explanation


  • 2. கூற்று : மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை இயற்பியலில் அடிப்படை அளவீடுகளாகும்... காரணம்: அவை ஒன்று மற்றொன்றோடு சார்புடையதன்று.

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

    Correct answer: இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    View explanation


  • 3. கூற்று : கடிகாரத்தின் வினாடி முள்ளின் மீச்சிற்றளவு ஒரு வினாடியாகும்... காரணம்: மீச்சிற்றளவு என்பது ஒரு கருவியால் துல்லியமாக அளவிடப்படும் மிகப்பெரிய அளவீடாகும்.

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

    Correct answer: இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    View explanation


  • 4. கூற்று : அவகாட்ரோ எண் என்பது ஒரு மோல் பொருளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையாகும்... காரணம்: அவகாட்ரோ எண் ஒரு மாறிலி ஆகும்

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

    Correct answer: ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    View explanation


  • 5. கூற்று : திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்... காரணம்: ஒரு ரேடியன் என்பது வட்டத்தின் மையத்திலிருந்து வரையப்படும் ஆரத்தின் நீளமானது கடக்கும் கோண அளவாகும்.

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

    Correct answer: ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. SI அலகு முறை என்பது மெட்ரிக் அலகு முறையாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 2. ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் மொத்த இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. நீரின் உறைநிலைப் புள்ளியானது வெப்பநிலைமானியில் மேல்நிலைப் புள்ளியாகக் (UFP) குறிக்கப்படுகிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. ஒரு நிமிடத்தில் செல்லும் மின்னூட்டத்தின் அளவு ஒரு கூலும் எனில் அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையே பொருளின் அளவாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 6. மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 7. கூம்பின் உச்சி ஏற்படுத்தும் கோணம் தளக்கோணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 8. குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 9. மின்புலச் செறிவினைக் குறிப்பிட ’கேண்டிலா’ என்ற அலகு பயன்படுகிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 10. 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58

    Correct answer: சரி

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. திண்மக்கோணம் ----------- என்ற அலகில் அளக்கப்படுகிறது.

    Correct answer: ஸ்ட்ரேடியன்

    View explanation


  • 2. ---------- இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்ந்து, அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

    Correct answer: விஞ்ஞானிகள்

    View explanation


  • 3. ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது --------- என அழைக்கப்படுகிறது.

    Correct answer: வெப்ப நிலை

    View explanation


  • 4. மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி------ ஆகும்.

    Correct answer: அம்மீட்டர்

    View explanation


  • 5. ------------- என்பது 6.023 x 10+23 அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.

    Correct answer: ஒரு மோல்

    View explanation


  • 6. ஓரலகுப் பரப்பில் ஓரலகு ---------- இல் வெளியிடப்படும் கண்ணுறு ஒளியின் அளவே ஒளிச்செறிவாகும்.

    Correct answer: திட கோணம்

    View explanation


  • 7. குவார்ட்ஸ் கடிகாரங்கள் --------- அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.

    Correct answer: மின்னணு

    View explanation


  • 8. அளவீடுகளின் நிலையற்றத்தன்மை ----------- என அழைக்கப்படுகிறது.

    Correct answer: பிழைகள்

    View explanation


  • 9. அளவிடப்பட்ட மதிப்புகளின் நெருங்கியத் தன்மையே ----- ஆகும்

    Correct answer: துல்லியம்

    View explanation


  • 10. இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் ------- உருவாகிறது

    Correct answer: தளக்கோணம்

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கி்லை அலகீட்டு முறையாகும்.

    அ) CGS

    ஆ) MKS

    இ) FPS

    ஈ) SI

    Correct answer: இ) FPS

    View explanation


  • 2. மின்னோட்டம் என்பது ----------- அளவாகும்.

    அ) அடிபடை

    ஆ) துணைநிலை

    இ) வழி

    ஈ ) தொழில் சார்ந்த

    Correct answer: அ) அடிபடை

    View explanation


  • 3. வெப்பநிலையின் SI அலகு

    அ) செல்சியஸ்

    ஆ) ஃபாரன்ஹீட்

    இ) கெல்வின்

    ஈ) ஆம்பியர்

    Correct answer: இ) கெல்வின்

    View explanation


  • 4. பொருளின் அளவு என்பது

    அ) அணுக்களின் எண்ணிகைக்கு நேர்த்தகவில் இருக்கும்

    ஆ) அணுக்களின் எண்ணிகைக்கு எதிர்த்தகவில் இருக்கும்

    இ) அணுக்களின் எண்ணிகையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்

    ஈ) அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்

    Correct answer: அ) அணுக்களின் எண்ணிகைக்கு நேர்த்தகவில் இருக்கும்

    View explanation


  • 5. ஒளிச்செறிவு என்பது -------- யின் ஒளிச்செறிவாகும்.

    அ) லேசர் ஒளி

    ஆ ) புற ஊதக் கதிரின் ஒளி

    இ) கண்ணுறு ஒளி

    ஈ) அகச் சிவப்புக் கதிரின் ஒளி

    Correct answer: இ) கண்ணுறு ஒளி

    View explanation


  • 6. SI அலகு என்பது

    அ) பன்னாட்டு அலகு முறை

    ஆ) ஒருங்கிணைந்த அலகு முறை

    இ) பன்னாட்டு குறியீட்டு முறை

    ஈ) ஒருங்கிணைந்த குறியீட்டு முறை

    Correct answer: அ) பன்னாட்டு அலகு முறை

    View explanation


  • 7. அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது -------- என அழைக்கப்படுகிறது.

    அ) துல்லியத்தன்மை

    ஆ) துல்லியத்தன்மையின் நுட்பம்

    இ) பிழை

    ஈ) தோராயம்

    Correct answer: ஆ) துல்லியத்தன்மையின் நுட்பம்

    View explanation


  • 8. அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் -------------

    அ) துணை அளவுகள்

    ஆ) வழி அளவுகள்

    இ) தொழில்முறை அளவுகள்

    ஈ) ஆற்றல் அளவுகள்

    Correct answer: ஆ) வழி அளவுகள்

    View explanation


  • 9. கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

    அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

    ஆ) தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

    இ) தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போது பயனுள்ளதாக அமைகிறது.

    ஈ) தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது.

    Correct answer: அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

    View explanation


  • பொருத்துக

  • 1. வெப்பநிலை

    Correct answer: குளிர்ச்சி மற்றும் வெப்பத்தின் அளவு

    View explanation


  • 2. தளக்கோணம்

    Correct answer: இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

    View explanation


  • 3. திண்மக் கோணம்

    Correct answer: மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

    View explanation


  • 4. துல்லியத் தன்மை

    Correct answer: உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு

    View explanation


  • 5. நுட்பம்

    Correct answer: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை

    View explanation