• சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

    கூற்று : மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை இயற்பியலில் அடிப்படை அளவீடுகளாகும்... காரணம்: அவை ஒன்று மற்றொன்றோடு சார்புடையதன்று.


    - அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

    - ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

    - இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    - ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.



1 Answer


  • Correct Answer:

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

    Answered on 15/10/2020 at 05:24AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 1. அளவீட்டியல்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More