• சரியான விடையைத் தேர்வு செய்க

    கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.


    - அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

    - ஆ) தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

    - இ) தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போது பயனுள்ளதாக அமைகிறது.

    - ஈ) தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது.



1 Answer


  • Correct Answer:

    அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

    Answered on 15/10/2020 at 05:29AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 1. அளவீட்டியல்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More