-
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்
கூற்று : திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்... காரணம்: ஒரு ரேடியன் என்பது வட்டத்தின் மையத்திலிருந்து வரையப்படும் ஆரத்தின் நீளமானது கடக்கும் கோண அளவாகும்.
- அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
- ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
- இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
- ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
1 Answer
-
Correct Answer:
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
Answered on 15/10/2020 at 05:24AM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More