நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions & Answers

Unit 3 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை தருக

  • 1. இயற்பியல் மாற்றம் : கொதித்தல் :: வேதியியல் மாற்றம் : _________

    Correct answer: எரியும்

    View explanation


  • 2. மரக்கட்டையிலிருந்து மரத்தூள் : ________ : : மரக்கட்டையிலிருந்து சாம்பல் : வேதியியல் மாற்றம்.

    Correct answer: உடல் மாற்றம்

    View explanation


  • 3. காட்டுத்தீ : ________ மாற்றம் : : ஒரு பள்ளியில் பாட வேளை மாறுபாடு : கால ஒழுங்கு மாற்றம்.

    Correct answer: காலமற்றது

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ____________ மாற்றமாகும்.

    Correct answer: --

    View explanation


  • 2. தங்க நாணத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ____________ மாற்றமாகும்.

    Correct answer: --

    View explanation


  • 3. ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் ____________ எரிபொருள் ____________ எரிபொருளாக மாறும். இது ____________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

    Correct answer: --

    View explanation


  • 4. உணவு கெட்டுப்போதல் என்பது ____________ மாற்றமாகும்.

    Correct answer: இரசாயன

    View explanation


  • 5. சுவாசம் என்பது ____________ மாற்றமாகும்.

    Correct answer: வெளிப்புற வெப்ப வேதியியல்

    View explanation


  • சரியா?தவறா? தவறெனில், சரியான விடையினைக் கூறவும்

  • 1. ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால – ஒழுங்கற்ற மாற்றமாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்ப ஏற்பு மாற்றமாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை ____________ ஆக வகைப்படுத்தலாம்.

    அ. இயற்பியல் மாற்றம்

    ஆ. வேதியியல் மாற்றம்

    இ. வெப்பம் கொள் மாற்றம்

    ஈ. வெப்ப உமிழ் மாற்றம்

    Correct answer: அ. இயற்பியல் மாற்றம்

    View explanation


  • 2. பின்வருவனவற்றுள் ____________ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

    அ. குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

    ஆ. குளிர்வடைதல் மற்றும் உறைதல்

    இ. ஆவியாதல் மற்றும் உருகுதல்

    ஈ. ஆவியாதல் மற்றும் உறைதல்

    Correct answer: அ. குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

    View explanation


  • 3. கீ ழ்கண்வற் றில்____________ வேதியியல் மாற்றமாகும்.

    அ. நீர் மேகங்களாவது

    ஆ. ஒரு மரத்தின் வளர்ச்சி

    இ. பசுஞ்சாணம் உயிர் – எரிவாயுவாவது

    ஈ. பனிக்கூழ் கரைந்த நிலை -

    Correct answer: இ. பசுஞ்சாணம் உயிர் – எரிவாயுவாவது

    View explanation


  • 4. ____________ என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    அ. பூகம்பம்

    ஆ. வானில் வானவில் தோன்றுவது

    இ. கடலில் அலைகள் தோன்றுவது

    ஈ. மழை பொழிவு

    Correct answer: இ. கடலில் அலைகள் தோன்றுவது

    View explanation


  • 5. ____________ வேதிமாற்றம் அல்ல.

    அ. அம்மோனியா நீரில் கரைவது

    ஆ. கார்பன் – டை – ஆக்ஸைடு நீரில் கரைவது

    இ. உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

    ஈ. துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

    Correct answer: ஆ. கார்பன் – டை – ஆக்ஸைடு நீரில் கரைவது

    View explanation


  • பொருத்துக

  • 1. உருகுதல்

    Correct answer: திண்ம நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல்; பனிக்கட்டி நீராதல்

    View explanation


  • 2. குளிர்வித்தல்

    Correct answer: வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல்; நீரில் இருந்து நீராவி

    View explanation


  • 3. ஆவியாதல்

    Correct answer: திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல்; நீராவி நீர்துளிகள் ஆவது.

    View explanation


  • 4. உறைதல்

    Correct answer: திரவம் நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறுதல்; பனிக்கட்டி உருவாவது

    View explanation


  • 5. கால ஒழுங்கு மாற்றம்

    Correct answer: ஒழுங்கான கால இடைவெளியில் நடைபெறுகிறது; கடிகார முள் துடிப்பது

    View explanation


  • 6. கால ஒழுங்கற்ற மாற்றம்

    Correct answer: ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறுவது; பூக்கள் சேகரித்தல்

    View explanation


  • வலியுறுத்தல் – காரணம் வகை வினா

  • 1. கூற்று : பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம்... காரணம் : இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.

    அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கம் அல்ல

    இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

    ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

    Correct answer: ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

    View explanation


  • 2. கூற்று : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்... காரணம் : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.

    அ. கூற்று மற்றும் காரணம் சரி , மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    இ. கூற்று சரி , ஆனால் காரணம் தவறு

    ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.

    Correct answer: ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    View explanation


  • 3. கூற்று: மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்... காரணம்: ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்

    அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

    ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.

    Correct answer: ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.

    View explanation


  • 4. கூற்று: இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்... காரணம்: இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.

    அ. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    இ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    ஈ. கூற்று தவறு அனால் காரணம் சரி.

    Correct answer: ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    View explanation


  • 5. கூற்று: ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிச்சியான உணர்வு ஏற்படுகிறது... காரணம்: மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.

    அ. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

    ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.

    Correct answer: அ. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    View explanation