• வலியுறுத்தல் – காரணம் வகை வினா

    கூற்று: இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்... காரணம்: இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.


    - அ. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    - ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    - இ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    - ஈ. கூற்று தவறு அனால் காரணம் சரி.



1 Answer


  • Correct Answer:

    ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    Answered on 27/10/2020 at 08:33AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 3. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More