-
வலியுறுத்தல் – காரணம் வகை வினா
கூற்று: மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்... காரணம்: ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்
- அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
- ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
- இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
- ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
1 Answer
-
Correct Answer:
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
Answered on 27/10/2020 at 08:33AM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More