• வலியுறுத்தல் – காரணம் வகை வினா

    கூற்று : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்... காரணம் : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.


    - அ. கூற்று மற்றும் காரணம் சரி , மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

    - ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    - இ. கூற்று சரி , ஆனால் காரணம் தவறு

    - ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.



1 Answer


  • Correct Answer:

    ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.

    Answered on 27/10/2020 at 08:33AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 3. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More