இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Book Back Questions & Answers

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. __________இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.

    Correct answer: கைவினை

    View explanation


  • 2. தொழிற்புரட்சி நடைபெற்ற இடம்__________

    Correct answer: 1948

    View explanation


  • 3. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு__________

    Correct answer: 1939

    View explanation


  • 4. கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் __________இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.

    Correct answer: ரிஷ்ரா

    View explanation


  • 5. __________ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.

    Correct answer: சூயஸ் கால்வாய்

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.

    Correct answer: சரி

    View explanation


  • 2. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது

    Correct answer: சரி

    View explanation


  • 3. நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. 1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது

    Correct answer: சரி

    View explanation


  • 5. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது.

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

  • 1. கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்... காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

    அ. கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்

    ஆ. கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    இ. கூற்றும் காரணமும் சரி

    ஈ. கூற்றும் காரணமும் தவறானவை (தவறு)

    Correct answer: இ. கூற்றும் காரணமும் சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. பி ன்வ ரு வ ன வற்றி ல் மக்களின் எந்த செ ய ல்பா டு க ள் கைவினைகளில் சாராதவை?

    அ. கல்லிருந்து சிலையை செதுக்குதல்

    ஆ. கண்ணாடி வளையல் உருவாக்குதல்

    இ. பட்டு சேலை நெய்தல்

    ஈ. இரும்பை உருக்குதல்

    Correct answer: ஈ. இரும்பை உருக்குதல்

    View explanation


  • 2. __________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

    அ. நெசவு

    ஆ. எஃகு

    இ. மின்சக்தி

    ஈ. உரங்கள்

    Correct answer: அ. நெசவு

    View explanation


  • 3. கம்பளி மற்றும் தொல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம்__________

    அ. பம்பாய்

    ஆ. அகமதாபாத்

    இ. கான்பூர்

    ஈ. டாக்கா

    Correct answer: இ. கான்பூர்

    View explanation


  • 4. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

    அ. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்

    ஆ. எழுத்தறிவின்மையைக் குறைத்தல்

    இ. வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

    ஈ. பெண்களுக்கு அதிகாரமளித்தல்

    Correct answer: இ. வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

    View explanation


  • 5. இந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

    அ. அரச ஆதரவின் இழப்பு

    ஆ. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

    இ. இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

    ஈ. பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

    Correct answer: இ. இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. i. எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி ‘பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’. ii. இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது. iii. சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது. iv. சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

    அ) (i) மற்றும் (ii) சரி

    ஆ) (ii) மற்றும் (iv) சரி

    இ) (iii) மற்றும் (iv) சரி

    ஈ) (i), (ii) மற்றும் (iii) சர

    Correct answer: ஆ) (ii) மற்றும் (iv) சரி

    View explanation


  • 2. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாது ஒன்று எது?

    அ) பெர்னியர் - ஷாஜகான்

    ஆ) பருத்தி ஆலை - அகமதாபாத்

    இ) TISCO - ஜாம்ஜெட்பூர்

    ஈ) பொருளாதார - 1980 தாரளமயமாக்கல்

    Correct answer: ஈ) பொருளாதார - 1980 தாரளமயமாக்கல்

    View explanation


  • பொருத்துக

  • 1. டவேர்னியர்

    Correct answer: பிரெஞ்சு பயணி

    View explanation


  • 2. டாக்கா

    Correct answer: மஸ்லின் துணி

    View explanation


  • 3. தாதாபாய்நௌரோஜி

    Correct answer: செல்வச் சுரண்டல் கோட்பாடு

    View explanation


  • 4. பாலிகன்ஜ்

    Correct answer: காகித ஆலை

    View explanation


  • 5. ஸ்மித்

    Correct answer: கைவிளைஞர்

    View explanation