இந்தியாவில் கல்வி வளர்ச்சி Book Back Questions & Answers

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. வேதம் என்ற சொல்லின் பொருள் _____________

    Correct answer: அறிவு

    View explanation


  • 2. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் _____________

    Correct answer: தொல்பொருள் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

    View explanation


  • 3. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் _____________ஆவார்.

    Correct answer: இல்டுட்மிஷ்

    View explanation


  • 4. புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு _____________

    Correct answer: 1992

    View explanation


  • 5. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு _____________ஆகும்.

    Correct answer: SSA (Sarva Shiksh Abhiyan)

    View explanation


  • 6. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _____________

    Correct answer: 1956

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள ஆதாரங்களாக இருந்தன.

    Correct answer: சரி

    View explanation


  • 2. கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கிகொள்ளும் இடமாகவும் இருந்தது.

    Correct answer: சரி

    View explanation


  • 3. கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன

    Correct answer: சரி

    View explanation


  • 4. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை

    Correct answer: சரி

    View explanation


  • 5. RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. வேதம் என்ற சொல் லிருந்து வந்தது.

    அ) சமஸ்கிருதம்

    ஆ) இலத்தீன்

    இ) பிராகிருதம்

    ஈ) பாலி

    Correct answer: அ) சமஸ்கிருதம்

    View explanation


  • 2. பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

    அ) குருகுலம்

    ஆ) விகாரங்கள்

    இ) பள்ளிகள்

    ஈ) இவையனைத்தும்

    Correct answer: அ) குருகுலம்

    View explanation


  • 3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

    அ) உத்திரப்பிரதேசம்

    ஆ) மகாராஷ்டிரம்

    இ) பீகார்

    ஈ) பஞ்சாப்

    Correct answer: இ) பீகார்

    View explanation


  • 4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

    அ) 1970

    ஆ) 1975

    இ) 1980

    ஈ) 1985

    Correct answer: இ) 1980

    View explanation


  • 5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

    அ) இங்கிலாந்து

    ஆ) டென்மார்க்

    இ) பிரான்சு

    ஈ) போர்ச்சுக்கல்

    Correct answer: ஈ) போர்ச்சுக்கல்

    View explanation


  • 6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்த சாசன சட்டம் எது?

    அ) 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    ஆ) 1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    இ) 1853 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    ஈ) 1858 ஆம் ஆண்டுச் சட்டம்

    Correct answer: அ) 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    View explanation


  • 7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

    அ) சார்ஜண்ட் அறிக்கை, 1944

    ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

    இ) கோத்தாரி கல்விக்குழு, 1964

    ஈ) தேசியக் கல்விக் கொள்கை, 1968

    Correct answer: ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

    View explanation


  • 8. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    அ) 1992

    ஆ) 2009

    இ) 1986

    ஈ) 1968

    Correct answer: இ) 1986

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ.) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர். iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர். iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.

    அ) i மற்றும் ii சரி

    ஆ) ii மற்றும் iv சரி

    இ) iii மற்றும் iv சரி

    ஈ) i, ii மற்றும் iii சரி

    Correct answer: ஈ) i, ii மற்றும் iii சரி

    View explanation


  • 2. சரியான இணையை கண்டுபிடி

    அ. மக்தப்கள் - இடைநிலைப் பள்ளி

    ஆ. 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு - ஆங்கிலக் கல்வி

    இ. கரும்பலகைத் திட்டம் - இடைநிலைக் கல்வி குழு

    ஈ. சாலபோகம் - கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

    Correct answer: ஆ. 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு - ஆங்கிலக் கல்வி

    View explanation


  • பொருத்துக

  • 1. இட்சிங்

    Correct answer: சீன அறிஞர்

    View explanation


  • 2. பிரான்சிஸ் சேவியர்

    Correct answer: கொச்சி பல்கலைக்கழகம்

    View explanation


  • 3. உட்ஸ் கல்வி அறிக்கை

    Correct answer: இந்திய கல்வியின் மகா சாசனம்

    View explanation


  • 4. இரண்டாம் சரபோஜி

    Correct answer: சரஸ்வதி மகால்

    View explanation


  • 5. சர் தாமஸ் மன்றோ

    Correct answer: மதராஸில் மேற்கத்திய கல்வி

    View explanation