• சரியான விடையைத் தேர்வு செய்க

    இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்த சாசன சட்டம் எது?


    - அ) 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    - ஆ) 1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    - இ) 1853 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    - ஈ) 1858 ஆம் ஆண்டுச் சட்டம்



1 Answer


  • Correct Answer:

    அ) 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    Answered on 13/09/2020 at 03:37AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More