மின்னோட்டவியல் Book Back Questions & Answers
Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. நீர்: குழாய் : மின்னூட்டம் : __________
Correct answer: கம்பி
-
2. தாமிரம் : கடத்தி : மரக்கட்டை: _________
Correct answer: இன்சுலேட்டர்
-
3. நீளம் : மீட்டர் அளவு கோல் : மின்னோட்டம் : _______
Correct answer: --
-
4. மில்லி ஆம்பியர் : 10-3 :மைக்ரோ ஆம்பியர்: ______.
Correct answer: 10 ^ -6A
-
1. கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது... காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது
அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி
Correct answer: அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
-
2. கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை.. காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி
Correct answer: அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
-
1. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு _________-ல் அமையும்
Correct answer: எதிர்
-
2. ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய ________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
Correct answer: 6.242x10 ^ 18
-
3. மின்னோட்டத்தை அளக்க ___________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
Correct answer: அம்மீட்டர்
-
4. மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ____________ பிணைக்கப்பட்டிருக்கும்.
Correct answer: தளர்வாக
-
5. மின்கடத்துத்திறனின் S.I. அலகு ______ ஆகும்.
Correct answer: --
-
1. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது
Correct answer: தவறு
-
2. வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.
Correct answer: தவறு
-
3. பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப் படுகின்றன
Correct answer: சரி
-
4. மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறாம்.
Correct answer: தவறு
-
5. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
Correct answer: சரி
-
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘ x’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
அ) 10 ஆம்பியர்
ஆ) 1 ஆம்பியர்
இ) 10 வோல்ட்
ஈ) 1 வோல்ட்
Correct answer: அ) 10 ஆம்பியர்
-
2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?
அ) சாவி L மட்டும்
ஆ) சாவி M மட்டும்
இ) சாவிகள் M மற்றும் N மட்டும்
ஈ) சாவி L அல்லது M மற்றும் N
Correct answer: ஈ) சாவி L அல்லது M மற்றும் N
-
3. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
அ) 2.5 mA
ஆ) 25 mA
இ) 250 mA
ஈ) 2500 mA
Correct answer: இ) 250 mA
-
1. மின்கலம்
Correct answer: வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்
-
2. சாவி
Correct answer: மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது
-
3. மின்சுற்று
Correct answer: மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை
-
4. குறு சுற்று
Correct answer: அதிக மின் பளு
-
5. மின் உருகி
Correct answer: மி ன் சு ற் றி ல் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்