• கூற்று – காரணம்

    கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை.. காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை


    - அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

    - ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை

    - இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு

    - ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி



1 Answer


  • Correct Answer:

    அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

    Answered on 27/10/2020 at 08:24AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 2. மின்னோட்டவியல்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More