-
கூற்று – காரணம்
கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது... காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது
- அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
- ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
- இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
- ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி
1 Answer
-
Correct Answer:
அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
Answered on 27/10/2020 at 08:24AM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More