• ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

    மனம் – மணம்




1 Answer


  • Correct Answer:

    மனம் – உள்ளம் – மனம் விட்டு பேசினால் பிரச்சனைகள் வராது. மணம் – வாசனை – மல்லிகை மணம் தோட்டமெங்கும் வீசும்.

    Answered on 22/09/2021 at 02:53PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 2. பெயர்ச்சொல் - எல்லாரும் இன்புற


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More