• ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

    அரம் – அறம்




1 Answer


  • Correct Answer:

    அரம் – கூர்மையான கருவி – அரத்தினைக் கொண்டு இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவர். அறம் – தர்மம் – அறசெயல்களின் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.

    Answered on 22/09/2021 at 02:53PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 2. பெயர்ச்சொல் - எல்லாரும் இன்புற


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More