நீரியல் சுழற்சி Book Back Questions & Answers

Unit 3 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது.

    Correct answer: ஈரப்பதம்

    View explanation


  • 2. நீர்ச் சுழற்சியில் __________ நிலைகள் உள்ளன.

    Correct answer: மூன்று

    View explanation


  • 3. வளிமண்டலத்திற்கு புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் __________ என்று பெயர்.

    Correct answer: மழை

    View explanation


  • 4. மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________.

    Correct answer: தூறல்

    View explanation


  • 5. மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.

    Correct answer: --

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. 212 °F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32 °F வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 2. மூடிபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

  • 1. நீராவியாதல் என்பது (i) நீராவி நீராக மாறும் செயலாக்கம் (ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம் (iii) நீர் 100°C. வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது. (iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

    அ) i, iv சரி

    ஆ) ii சரி

    இ) ii, iii சரி

    ஈ) அனைத்தும் சரி

    Correct answer: இ) ii, iii சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.

    அ) ஆற்றின் சுழற்சி

    ஆ) நீரின் சுழற்சி

    இ) பாறைச் சுழற்சி

    ஈ) வாழ்க்கைச் சுழற்சி

    Correct answer: ஆ) நீரின் சுழற்சி

    View explanation


  • 2. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் __________.

    அ) 71%

    ஆ) 97%

    இ) 28%

    ஈ) 0.6%

    Correct answer: இ) 28%

    View explanation


  • 3. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.

    அ) ஆவி சுருங்குதல்

    ஆ) ஆவியாதல்

    இ) பதங்கமாதல்

    ஈ) மழை

    Correct answer: அ) ஆவி சுருங்குதல்

    View explanation


  • 4. நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின்மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு __________.

    அ) ஆவி சுருங்குதல்

    ஆ) ஆவியாதல்

    இ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்

    ஈ) நீர் வழிந்தோடல்

    Correct answer: ஈ) நீர் வழிந்தோடல்

    View explanation


  • 5. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.

    அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்

    ஆ) நீர் சுருங்குதல்

    இ) நீராவி சுருங்குதல்

    ஈ) பொழிவு

    Correct answer: அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்

    View explanation


  • 6. குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.

    அ) நிலத்தடி நீர்

    ஆ) மேற்பரப்பு நீர்

    இ) நன்னீர்

    ஈ) ஆர்ட்டீசியன் நீர்

    Correct answer: இ) நன்னீர்

    View explanation


  • பொருத்துக

  • 1. தாவரங்கள்

    Correct answer: நீர் உட்கசிந்து வெளியிடுதல்

    View explanation


  • 2. நீர் சுருங்குதல்

    Correct answer: மேகங்கள்

    View explanation


  • 3. பனித்துளி மற்றும் மழைத்துளி

    Correct answer: கல்மழை

    View explanation


  • 4. நீர் ஊடுருவுதல்

    Correct answer: புவியின் மேற்பரப்பு

    View explanation