• சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

    நீராவியாதல் என்பது (i) நீராவி நீராக மாறும் செயலாக்கம் (ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம் (iii) நீர் 100°C. வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது. (iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.


    - அ) i, iv சரி

    - ஆ) ii சரி

    - இ) ii, iii சரி

    - ஈ) அனைத்தும் சரி



1 Answer


  • Correct Answer:

    இ) ii, iii சரி

    Answered on 11/09/2020 at 02:34PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 3. நீரியல் சுழற்சி


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More