நீரியல் சுழற்சி Book Back Questions & Answers
Unit 3 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது.
Correct answer: ஈரப்பதம்
-
2. நீர்ச் சுழற்சியில் __________ நிலைகள் உள்ளன.
Correct answer: மூன்று
-
3. வளிமண்டலத்திற்கு புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் __________ என்று பெயர்.
Correct answer: மழை
-
4. மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________.
Correct answer: தூறல்
-
5. மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
Correct answer: --
-
1. 212 °F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32 °F வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
Correct answer: சரி
-
2. மூடிபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை.
Correct answer: தவறு
-
3. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.
Correct answer: சரி
-
1. நீராவியாதல் என்பது (i) நீராவி நீராக மாறும் செயலாக்கம் (ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம் (iii) நீர் 100°C. வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது. (iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.
அ) i, iv சரி
ஆ) ii சரி
இ) ii, iii சரி
ஈ) அனைத்தும் சரி
Correct answer: இ) ii, iii சரி
-
1. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.
அ) ஆற்றின் சுழற்சி
ஆ) நீரின் சுழற்சி
இ) பாறைச் சுழற்சி
ஈ) வாழ்க்கைச் சுழற்சி
Correct answer: ஆ) நீரின் சுழற்சி
-
2. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் __________.
அ) 71%
ஆ) 97%
இ) 28%
ஈ) 0.6%
Correct answer: இ) 28%
-
3. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) பதங்கமாதல்
ஈ) மழை
Correct answer: அ) ஆவி சுருங்குதல்
-
4. நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின்மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு __________.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஈ) நீர் வழிந்தோடல்
Correct answer: ஈ) நீர் வழிந்தோடல்
-
5. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.
அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஆ) நீர் சுருங்குதல்
இ) நீராவி சுருங்குதல்
ஈ) பொழிவு
Correct answer: அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
-
6. குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.
அ) நிலத்தடி நீர்
ஆ) மேற்பரப்பு நீர்
இ) நன்னீர்
ஈ) ஆர்ட்டீசியன் நீர்
Correct answer: இ) நன்னீர்
-
1. தாவரங்கள்
Correct answer: நீர் உட்கசிந்து வெளியிடுதல்
-
2. நீர் சுருங்குதல்
Correct answer: மேகங்கள்
-
3. பனித்துளி மற்றும் மழைத்துளி
Correct answer: கல்மழை
-
4. நீர் ஊடுருவுதல்
Correct answer: புவியின் மேற்பரப்பு