மக்களின் புரட்சி Book Back Questions & Answers

Unit 4 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்.

  • 1. I. வேலூர் புரட்சி 1801 ஆம் ஆண்டு ஏற்பட்டது. II. நான்காம் மைசூர் பொருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார். IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

    a) I & II சரி

    b) II & IV சரி

    c) II & III சரி

    d) I, II, & IV சரி

    Correct answer: c) II & III சரி

    View explanation


  • 2. a) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்

    1. மருது பாண்டியர் எட்டயபுரம்

    2. கோபால நாயக்கர் திண்டுக்கல்

    3. கேரளவர்மன் மலபார்

    4. துண்டாஜி மைசூர்

    Correct answer: 1. மருது பாண்டியர் எட்டயபுரம்

    View explanation


  • 3. b) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி

    கட்டபொம்மன்

    ஊமத்துரை

    செவத்தையா

    திப்பு சுல்தான்

    Correct answer: திப்பு சுல்தான்

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

    Correct answer: கட்டபோம்மன்

    View explanation


  • 2. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் _______ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.

    Correct answer: அரியநாதா முதலியார்.

    View explanation


  • 3. கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.

    Correct answer: ஆந்திரா.

    View explanation


  • 4. _______ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.

    Correct answer: வேலு நாச்சியார்

    View explanation


  • 5. _______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.

    Correct answer: சின்னா மருது

    View explanation


  • 6. 1857 புரட்சியை _______ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என விவரிக்கிறார்.

    Correct answer: வி.டி. சாவர்க்கர்

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.

    Correct answer: சரி

    View explanation


  • 2. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. 1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

    Correct answer: சரி

    View explanation


  • 4. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

    அ) 1519

    ஆ) 1520

    இ) 1529

    ஈ) 1530

    Correct answer: இ) 1529

    View explanation


  • 2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

    அ) பூலித்தேவன்

    ஆ) யூசுப்கான்

    இ) கட்டபொம்மன்

    ஈ) மருது சகோதரர்கள்

    Correct answer: அ) பூலித்தேவன்

    View explanation


  • 3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்

    அ) மதுரை

    ஆ) திருநெல்வேலி

    இ) இராமநாதபுரம்

    ஈ) தூத்துக்குடி

    Correct answer: இ) இராமநாதபுரம்

    View explanation


  • 4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?

    அ) பாஞ்சாலங்குறிச்சி

    ஆ) சிவகங்கை

    இ) திருப்பத்தூர்

    ஈ) கயத்தாறு

    Correct answer: ஈ) கயத்தாறு

    View explanation


  • 5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

    அ) நாகலாபுரம்

    ஆ) சிவகிரி

    இ) சிவகங்கை

    ஈ) விருப்பாச்சி

    Correct answer: இ) சிவகங்கை

    View explanation


  • 6. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.

    அ) மருது பாண்டியர்கள்

    ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்

    இ) வேலு நாச்சியார்

    ஈ) தீரன் சின்னமலை

    Correct answer: அ) மருது பாண்டியர்கள்

    View explanation


  • 7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

    அ) திண்டுக்கல்

    ஆ) நாகலாபுரம்

    இ) புதுக்கோட்டை

    ஈ) ஓடாநிலை

    Correct answer: ஈ) ஓடாநிலை

    View explanation


  • 8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

    அ) மத்திய இந்தியா

    ஆ) டெல்லி

    இ) கான்பூர்

    ஈ) பரெய்லி

    Correct answer: அ) மத்திய இந்தியா

    View explanation


  • பொருத்துக

  • 1. டெல்லி

    Correct answer: இரண்டாம் பகதூர்ஷா

    View explanation


  • 2. கான்பூர்

    Correct answer: நானா சாகிப்

    View explanation


  • 3. ஜான்சி

    Correct answer: லட்சுமி பாய்

    View explanation


  • 4. பரெய்லி

    Correct answer: கான் பகதூர் கான்

    View explanation


  • 5. பீகார்

    Correct answer: கன்வர் சிங்

    View explanation