கணினி வரைகலை Book Back Questions & Answers

Unit 7 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?

    அ) வண்ணம் தீட்ட

    ஆ) நிரல் அமைக்க

    இ) வருட

    ஈ) PDF ஆக மாற்ற

    Correct answer: அ) வண்ணம் தீட்ட

    View explanation


  • 2. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டை (toolbar) பயன்படுகிறது?

    அ) இடப்பக்க கருவிப் பட்டை

    ஆ) வலப்பக்க கருவிப்பட்டை

    இ) நடுப்பகுதி கருவிப்பட்டை

    ஈ) அடிப்பகுதி கருவிப்பட்டை

    Correct answer: அ) இடப்பக்க கருவிப் பட்டை

    View explanation


  • 3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

    அ) Ctrl + Z

    ஆ) Ctrl + R

    இ) Ctrl + Y

    ஈ) Ctrl + N

    Correct answer: அ) Ctrl + Z

    View explanation


  • 4. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

    அ) வண்ணம் தீட்ட

    ஆ) கணிதம் கற்க

    இ) நிரல் பற்றி அறிய

    ஈ) வரைகலையைக் கற்க.

    Correct answer: ஆ) கணிதம் கற்க

    View explanation


  • 5. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காக பயன்படுகிறது?

    அ) எளிய கூட்டல்

    ஆ) வகுத்தல்

    இ) படம் வரைதல்

    ஈ) பெருக்கல்

    Correct answer: அ) எளிய கூட்டல்

    View explanation