• சரியான விடையைத் தேர்வு செய்க

    Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டை (toolbar) பயன்படுகிறது?


    - அ) இடப்பக்க கருவிப் பட்டை

    - ஆ) வலப்பக்க கருவிப்பட்டை

    - இ) நடுப்பகுதி கருவிப்பட்டை

    - ஈ) அடிப்பகுதி கருவிப்பட்டை



1 Answer


  • Correct Answer:

    அ) இடப்பக்க கருவிப் பட்டை

    Answered on 15/10/2020 at 03:35PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 7. கணினி வரைகலை


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More