வளரிளம் பருவமடைதல் Book Back Questions & Answers

Unit 6 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. பெண்களில் அண்டகத்தால்_____________ உற்பத்தி செய்யப்படுகிறது.

    Correct answer: --

    View explanation


  • 2. இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ________ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

    Correct answer: --

    View explanation


  • 3. பாலூட்டுதலின்போது பால் உற்பத்தியானது _____________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

    Correct answer: புரோலாக்டின்

    View explanation


  • 4. ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து _______________ ஐ உருவாக்குகின்றன.

    Correct answer: --

    View explanation


  • 5. பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி _____________ என்று அழைக்கப்படுகிறது.

    Correct answer: --

    View explanation


  • 6. பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் _____________ ஏற்படுகிறது.

    Correct answer: மாதவிடாய்

    View explanation


  • 7. _____________ என்பது புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.

    Correct answer: சீரான உணவு

    View explanation


  • 8. தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் _____________ உதவுகிறது.

    Correct answer: --

    View explanation


  • 9. இரும்புச் சத்துப் பற்றாக்குறை _________க்கு வழிவகுக்கிறது.

    Correct answer: இரத்த சோகை

    View explanation


  • 10. பெண்களில் கருவுறுதல் _____________ ல் நிகழ்கிறது.

    Correct answer: கருமுட்டை குழாய்

    View explanation


  • சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்துக.

  • 1. ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின்போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது.

    Correct answer: சரி

    View explanation


  • 2. கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 4. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப் பயன்படுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. _____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.

    அ) 10 முதல் 16

    ஆ) 11 முதல் 17

    இ) 11 முதல்19

    ஈ) 11 முதல் 20

    Correct answer: இ) 11 முதல்19

    View explanation


  • 2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்று அழைக்கப்படுகிறது.

    அ) பருவமடைதல்

    ஆ) வளரிளம் பருவம்

    இ) வளர்ச்சி

    ஈ) முதிர்ச்சி

    Correct answer: அ) பருவமடைதல்

    View explanation


  • 3. பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது.

    அ) ஆண்கள்

    ஆ) பெண்கள்

    இ) அ மற்றும் ஆ

    ஈ) எதுவுமில்லை

    Correct answer: இ) அ மற்றும் ஆ

    View explanation


  • 4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ ன் வளர்ச்சியாகும்.

    அ) தொண்டை

    ஆ) தைராய்டு

    இ) குரல்வளை

    ஈ) பாராதைராய்டு

    Correct answer: இ) குரல்வளை

    View explanation


  • 5. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.

    அ) வியர்வை

    ஆ) எண்ணெய்

    இ) வியர்வை மற்றும் எண்ணெய்

    ஈ) எதுவுமில்லை

    Correct answer: ஆ) எண்ணெய்

    View explanation


  • 6. விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது

    அ) ஆண்குறி

    ஆ) அண்டகம்

    இ) கருப்பை

    ஈ) விந்தகங்கள்

    Correct answer: ஈ) விந்தகங்கள்

    View explanation


  • 7. நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.

    அ) ஹார்மோன்கள்

    ஆ) நொதிகள்

    இ) புரதங்கள்

    ஈ) கொழுப்பு அமிலங்கள்

    Correct answer: அ) ஹார்மோன்கள்

    View explanation


  • 8. ஆன்ட்ரோஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

    அ) GH ஹார்மோன்

    ஆ) LH ஹார்மோன்

    இ) TSH ஹார்மோன்

    ஈ) ACTH ஹார்மோன்

    Correct answer: ஆ) LH ஹார்மோன்

    View explanation


  • 9. மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________

    அ) குறைகிறது

    ஆ) அதிகரிக்கிறது

    இ) நின்று விடுகிறது

    ஈ) இயல்பாக உள்ளது

    Correct answer: இ) நின்று விடுகிறது

    View explanation


  • 10. நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

    அ) பொட்டாசியம்

    ஆ) பாஸ்பரஸ்

    இ) இரும்பு

    ஈ) கால்சியம்

    Correct answer: ஈ) கால்சியம்

    View explanation


  • பொருத்துக

  • 1. பருவமடைதல்

    Correct answer: பாலின முதிர்ச்சி

    View explanation


  • 2. ஆடம்ஸ் ஆப்பிள்

    Correct answer: குரலில் மாற்றம்

    View explanation


  • 3. ஆண்ட்ரோஜன்

    Correct answer: தசை உருவாக்கம்

    View explanation


  • 4. ICSH

    Correct answer: டெஸ்ட்டோஸ்டீரான்

    View explanation


  • 5. மாதவிடைவு

    Correct answer: 45 முதல் 50 வயது

    View explanation