• சரியான விடையைத் தேர்வு செய்க

    வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.


    - அ) வியர்வை

    - ஆ) எண்ணெய்

    - இ) வியர்வை மற்றும் எண்ணெய்

    - ஈ) எதுவுமில்லை



1 Answer


  • Correct Answer:

    ஆ) எண்ணெய்

    Answered on 15/10/2020 at 03:33PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 6. வளரிளம் பருவமடைதல்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More