வெப்பம் Book Back Questions & Answers

Unit 1 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியா, தவறா?

  • 1. ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 2. ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. ஒரு பொருளானது திடநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர்.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. திடப்பொருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் உள்ளுறை வெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 6. வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை வெளிப் புறத்தி ல் எதிரொளிக்கின்றன.

    Correct answer: தவறு

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. கலோரிமீட்டர் என்ற சாதனம் _________ ஐ அளக்கப் பயன்படுகிறது.

    Correct answer: நீரின் வெப்ப திறன்

    View explanation


  • 2. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 10C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ________ எனப்படும்.

    Correct answer: வெப்ப ஏற்பு திறன்

    View explanation


  • 3. வெப்பக் கட்டுப்படுத்தி என்பது _________ஐ மாறாமல் வைத்திருக்கிறது.

    Correct answer: ஒரு பொருள் மாறிலியின் வெப்பநிலை

    View explanation


  • 4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர்.

    Correct answer: படிவு

    View explanation


  • 5. ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை _________.

    Correct answer: அதிகரி

    View explanation


  • 6. ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும் போது அணுக்களுக்கிடையேயான தொலைவு _________.

    Correct answer: குறைகிறது

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. வெப்பம் என்பது ஒரு வகையான ________.

    அ) மின்னாற்றல்

    ஆ) ஈர்ப்பு ஆற்றல்

    இ) வெப்ப ஆற்றல்

    ஈ) எதுமில்லை

    Correct answer: இ) வெப்ப ஆற்றல்

    View explanation


  • 2. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?

    அ) விரிவடைதல்

    ஆ) வெப்பநிலை உயர்வு

    இ) நிலைமாற்றம்

    ஈ) அனைத்தும்

    Correct answer: ஈ) அனைத்தும்

    View explanation


  • 3. பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

    அ) திடப்பொருள்

    ஆ) திரவப்பொருள்

    இ) வாயுப்பொருள்

    ஈ) அனைத்தும்

    Correct answer: ஈ) அனைத்தும்

    View explanation


  • 4. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

    அ) திடப்பொருள்

    ஆ) திரவப்பொருள்

    இ) வாயுப்பொருள்

    ஈ) அனைத்தும்

    Correct answer: இ) வாயுப்பொருள்

    View explanation


  • 5. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

    அ) பதங்கமாதல்

    ஆ) குளிர்வித்தல்

    இ) உறைதல்

    ஈ) படிதல்

    Correct answer: இ) உறைதல்

    View explanation


  • 6. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல் நடைபெறும்.

    அ) திடப்பொருள்

    ஆ) திரவப்பொருள்

    இ) வாயுப்பொருள்

    ஈ) அனைத்தும்

    Correct answer: அ) திடப்பொருள்

    View explanation


  • பின்வரும் வினாக்களுக்கு கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க.

  • 1. கூற்று: வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்... காரணம்: அணுக்களிள் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

    i) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது,

    ii) கூற்று சரி, காரணம் தவறு

    iii) கூற்று தவறு, காரணம் சரி

    iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    Correct answer: ii) கூற்று சரி, காரணம் தவறு

    View explanation


  • 2. கூற்று: ஓர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும்... காரணம்: ஒரு அமைப்பின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது இது நிகழ்கிறது.

    i) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது,

    ii) கூற்று சரி, காரணம் தவறு

    iii) கூற்று தவறு, காரணம் சரி

    iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    Correct answer: i) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது,

    View explanation


  • பொருத்துக

  • 1. வெப்பக் கடத்தல்

    Correct answer: திடப்பொருள்

    View explanation


  • 2. வெப்பச் சலனம்

    Correct answer: திரவப்பொருள்

    View explanation


  • 3. வெப்பக் கதிர்வீச்சு

    Correct answer: வாயு

    View explanation


  • 4. பதங்கமாதல்

    Correct answer: திண்மம் வாயுவாதல்

    View explanation


  • 5. குளிர்வித்தல்

    Correct answer: வாயு திரவமாதல்

    View explanation