• பின்வரும் வினாக்களுக்கு கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க.

    கூற்று: வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்... காரணம்: அணுக்களிள் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.


    - i) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது,

    - ii) கூற்று சரி, காரணம் தவறு

    - iii) கூற்று தவறு, காரணம் சரி

    - iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.



1 Answer


  • Correct Answer:

    ii) கூற்று சரி, காரணம் தவறு

    Answered on 15/10/2020 at 03:08PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck



Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More