உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions & Answers

Unit 8 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கீழ்கண்ட கூற்று சரியா, தவறா எனக் கூறுக. தவறை திருத்தி எழுது.

  • 1. குறை செறிவு கரைசலில், செல்லிற்க்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவும் சமம்.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. மனிதன் ஒரு வெப்ப இரத்த பிராணி.

    Correct answer: சரி

    View explanation


  • 4. தசை மடிப்புகளால் ஆன குரல்பையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 5. அக்குவஸ் திரவம் (முன் கண்ணறை திரவம்) கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ___________ என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.

    Correct answer: செல்

    View explanation


  • 2. மிகப்பெரிய செல் ___________ இன் முட்டை ஆகும்

    Correct answer: தீக்கோழி.

    View explanation


  • 3. ___________ என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

    Correct answer: ஈஸ்ட் (நொதித்தல்)

    View explanation


  • 4. கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ___________ நரம்பு அமைந்துள்ளது

    Correct answer: பார்வை

    View explanation


  • 5. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற பதம் ___________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது

    Correct answer: --

    View explanation


  • 6. செல்லானது ___________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.

    Correct answer: மைக்ரான்

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. ______________ என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.

    அ. ஸ்கிளிரா

    ஆ. கண்ஜங்டிவா

    இ. கார்னியா

    ஈ. ஐரிஸ்

    Correct answer: அ. ஸ்கிளிரா

    View explanation


  • 2. உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் என்பது __________ எனப்படும்.

    அ. ஹோமியோஸ்டாசிஸ் (அ) தன்னிலை காத்தல்

    ஆ. ஹோமியோபைட்ஸ்

    இ. ஹோமியோஹைனசிஸ்

    ஈ. ஹோமியோவிலிக்ஸ்

    Correct answer: அ. ஹோமியோஸ்டாசிஸ் (அ) தன்னிலை காத்தல்

    View explanation


  • 3. காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ________ ஐக் கொடுக்கும்.

    அ. லாக்டிக் அமிலம்

    ஆ. சிட்ரிக் அமிலம்

    இ. அசிட்டிக் அமிலம்

    ஈ. நைட்ரிக் அமிலம்

    Correct answer: அ. லாக்டிக் அமிலம்

    View explanation


  • 4. ___________ செல்கள் என்பது சிறப்பு வாய்ந்த செல்களாகும். அவை உடலின் எந்த செல்லாகவும் மாற இயலும்.

    அ. நரம்பு

    ஆ. மூல

    இ. இதய

    ஈ. எலும்பு

    Correct answer: ஆ. மூல

    View explanation


  • 5. வாயுப் பரிமாற்றமானது நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.

    அ. உட்சுவாசம்

    ஆ. வெளிச்சுவாசம்

    இ. சுவாசம்

    ஈ. ஏதுமில்லை.

    Correct answer: இ. சுவாசம்

    View explanation


  • 6. சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி __________

    அ. செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்

    ஆ. செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.

    இ. இரு நிகழ்வும் நடைபெறும்.

    ஈ. இவற்றில் ஏதுமில்லை.

    Correct answer: அ. செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்

    View explanation


  • 7. சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள _________கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

    அ. குறை செறிவு கரைசல்

    ஆ. மிகை செறிவு கரைசல்

    இ. நடுநிலைக்கரைசல்

    ஈ. அமிலக் கரைசல்

    Correct answer: அ. குறை செறிவு கரைசல்

    View explanation


  • பொருத்துக

  • 1. கார்போஹைட்ரேட்

    Correct answer: குளுக்கோஸ்

    View explanation


  • 2. குளுக்கோஸ்

    Correct answer: CO2,நீர் மற்றும் வெப்பம்

    View explanation


  • 3. புரதம்

    Correct answer: அமினோ அமிலம்

    View explanation


  • 4. குளுக்கோஸ்

    Correct answer: கிளைக்கோஜன் மற்றும் பிற சர்க்கரைகள்

    View explanation


  • 5. அமினோ அமிலம்

    Correct answer: நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள்

    View explanation


  • 6. கொழுப்பு அமிலம்

    Correct answer: கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்

    View explanation