• சரியான விடையைத் தேர்வு செய்க

    சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள _________கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.


    - அ. குறை செறிவு கரைசல்

    - ஆ. மிகை செறிவு கரைசல்

    - இ. நடுநிலைக்கரைசல்

    - ஈ. அமிலக் கரைசல்



1 Answer


  • Correct Answer:

    அ. குறை செறிவு கரைசல்

    Answered on 15/10/2020 at 01:47PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 8. உயிரினங்களின் அமைப்பு நிலைகள்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More