நுண்ணுயிரிகள் Book Back Questions & Answers
Unit 6 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. நைட்ர ஜ னை நிலைப்படுத்தும் பாக்டீரியா
Correct answer: ரைசோபியம்
-
2. காசநோய்
Correct answer: பாக்டீரியா
-
3. குரு
Correct answer: பிரியான்
-
4. புரோபயாட்டிக்ஸ்
Correct answer: லேக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்
-
5. எட்வர்ட் ஜென்னர்
Correct answer: தடுப்பூசி
-
1. கூற்று : மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது... காரணம்: இந்நோய் கொசுவினால் பரவுகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
Correct answer: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
-
2. கூற்று : ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்... காரணம் : அவை பச்சையத்தை பெற்றிருப்பதில்லை.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
Correct answer: ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
-
1. ----------------- பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.
Correct answer: பென்சிலின்
-
2. --------------- என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்.
Correct answer: ப்ரியான்
-
3. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் --------------------- எனப்படுகின்றன.
Correct answer: விரியன்
-
4. நுண்ணுயிரிகளை --------------- ன் உதவியுடன் காண முடியும்.
Correct answer: நுண்ணோக்கி.
-
5. பாக்டீரியாவின் ஒரு முனையில் கசையிழைகள் பெற்றவை --------- ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன
Correct answer: மோனோட்ரிகஸ்
-
1. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
Correct answer: சரி
-
2. பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸை எடுத்துச் செல்கின்றன.
Correct answer: தவறு
-
3. சின்னம்மை தொற்று நோயாகும்.
Correct answer: சரி
-
4. சிட்ரஸ் கேன்கர் பூச்சிகளால் பரவுகிறது.
Correct answer: தவறு
-
5. ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
Correct answer: சரி
-
1. நுண்ணுயிரிகள்------------ஆல் அளவிடப்படுகின்றன.
அ) செமீ
ஆ) மிமீ
இ) மைக்ரான்
ஈ) மீட்டர்
Correct answer: இ) மைக்ரான்
-
2. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை -----------
அ) புரோட்டோசோவா
ஆ) வைரஸ்
இ) பாக்டீரியா
ஈ) பூஞ்சை
Correct answer: ஆ) வைரஸ்
-
3. -------------------- ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
அ) வைரஸ்
ஆ) ஆல்கா
இ) பூஞ்சை
ஈ) பாக்டீரியா
Correct answer: ஈ) பாக்டீரியா
-
4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ---------------- பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
Correct answer: இ) 4
-
5. ஆல்காவின் தாவர உடலம் ----------- என அழைக்கப்படுகிறது.
அ) தண்டு
ஆ) தாலஸ்
இ) இலை
ஈ) வேர்
Correct answer: ஆ) தாலஸ்