• சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

    கூற்று : மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது... காரணம்: இந்நோய் கொசுவினால் பரவுகிறது.


    - அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

    - ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

    - இ) கூற்று சரி. காரணம் தவறு.

    - ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.



1 Answer


  • Correct Answer:

    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

    Answered on 15/10/2020 at 01:21PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 6. நுண்ணுயிரிகள்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More