ஒளியியல் Book Back Questions & Answers

Unit 3 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

    அ) சமதள ஆடிகள்

    ஆ) கோளக ஆடிகள்

    இ) சாதாரண ஆடிகள்

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Correct answer: ஆ) கோளக ஆடிகள்

    View explanation


  • 2. உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி

    அ) குவி ஆடி

    ஆ)குழி ஆடி

    இ)வளைவு ஆடி

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Correct answer: ஆ)குழி ஆடி

    View explanation


  • 3. கோளக ஆடிகளின் எதிரொளிக்கும் பரப்பு, எந்த கோளத்தின் பகுதியாக உள்ளதோ அந்த கோளத்தின் மையம்

    அ) ஆடிமையம்

    ஆ) வளைவு மையம்

    இ) வளைவு ஆரம்

    ஈ) ஆடியின் புறப்பரப்பு

    Correct answer: ஆ) வளைவு மையம்

    View explanation


  • 4. வாகனங்களின் பின் காட்சி ஆடியாக பயன்படுத்தப்படும் ஆடி

    அ) குழி ஆடி

    ஆ)குவி ஆடி

    இ) சமதள ஆடி

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Correct answer: ஆ)குவி ஆடி

    View explanation


  • 5. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு_______எனப்படும்

    அ) வளைவு மையம்

    ஆ) ஆடிமையம்

    இ) முதன்மை அச்சு

    ஈ) வளைவு ஆரம்

    Correct answer: இ) முதன்மை அச்சு

    View explanation


  • 6. முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு _______என்று அழைக்கப்படுகிறது.

    அ) வளைவு நீளம்

    ஆ) குவியத்தொலைவு

    இ) முதன்மை அச்சு

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Correct answer: ஆ) குவியத்தொலைவு

    View explanation


  • 7. குவியதொலைவானது_______ல் பாதியளவு இருக்கும்

    அ) வளைவு மையம்

    ஆ) அச்சுக் கோடு

    இ)வளைவு ஆரம்

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Correct answer: இ)வளைவு ஆரம்

    View explanation


  • 8. ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு 10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _______

    அ) 10 செ.மீ.

    ஆ) 5 செ.மீ.

    இ) 20 செ.மீ.

    ஈ) 15 செ.மீ.

    Correct answer: இ) 20 செ.மீ.

    View explanation


  • 9. பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _________

    அ) ஈறிலாத் தொலைவு

    ஆ) F ல்

    இ) F க்கும் P க்கும் இடையில்

    ஈ) C ல்

    Correct answer: ஈ) C ல்

    View explanation


  • 10. நீரின் ஒளிவிலகல் எண்

    அ) 1.0

    ஆ)1.33

    இ) 1.44

    ஈ) 1.52

    Correct answer: ஆ)1.33

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. அழகு நிலயங்களில் அலங்காரம் செய்யப்பயன்படும் கோளக ஆடி __________

    Correct answer: குழி ஆடி

    View explanation


  • 2. கோளக ஆடியின் வடிவியல் மையம் _________ எனப்படும்.

    Correct answer: ஆடி மையம்

    View explanation


  • 3. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை _________

    Correct answer: நேரான சிறிய மாய பிம்பம்

    View explanation


  • 4. கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி_________

    Correct answer: குழி ஆடி

    View explanation


  • 5. ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு _________

    Correct answer: 45 °

    View explanation


  • 6. ஒன்றுக்கொன்று இணையாக உள்ள இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடையே பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை _________

    Correct answer: முடிவில்லாத

    View explanation


  • பொருத்துக

  • 1. குவி ஆடி

    Correct answer: பின்னோக்குப் பார்வை ஆடி

    View explanation


  • 2. பரவளைய ஆடி

    Correct answer: ரேடியோ தொலைநோக்கிகள்

    View explanation


  • 3. ஒழுங்கான எதிரொளிப்பு

    Correct answer: சமதளக் கண்ணாடி

    View explanation


  • 4. ஒழுங்கற்ற எதிரொளிப்பு

    Correct answer: சொரசொரப்பான சுவர்

    View explanation


  • பொருத்துக

  • 1. ஸ்நெல் விதி

    Correct answer: Sini/sinr =μ

    View explanation


  • 2. நிறப்பிரிகை

    Correct answer: வானவில்

    View explanation


  • 3. ஒளிவிலகல் எண்

    Correct answer: c/v =μ

    View explanation


  • 4. பன்முக எதிரொளிப்பு

    Correct answer: கலைடாஸ்கோப்

    View explanation