• சரியான விடையைத் தேர்வு செய்க

    ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு_______எனப்படும்


    - அ) வளைவு மையம்

    - ஆ) ஆடிமையம்

    - இ) முதன்மை அச்சு

    - ஈ) வளைவு ஆரம்



1 Answer


  • Correct Answer:

    இ) முதன்மை அச்சு

    Answered on 15/10/2020 at 05:46AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More