விசையும் அழுத்தமும் Book Back Questions & Answers
Unit 2 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு பந்து தாங்கிகள் : _______ உராய்வு.
Correct answer: உருளும்
-
2. கீழ்நோக்கிய விசை : எடை திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : ________
Correct answer: மிதப்பு விசை
-
1. கூற்று: கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது... காரணம்: கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால் காரணம் சரியாக உள்ளது.
Correct answer: அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.
-
2. கூற்று: அகலமான பட்டைகள் தோள் பைகளில் அமைக்கப்படுகின்றன... காரணம்: அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால் காரணம் சரியாக உள்ளது.
Correct answer: இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
-
3. கூற்று: நீர்ச்சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக ஓடுகிறது... காரணம்: நீர்ச்சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால் காரணம் சரியாக உள்ளது.
Correct answer: இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
-
1. ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் __________
Correct answer: அதிகரிக்கிறது
-
2. ______________விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது.
Correct answer: பாஸ்கல் விதி
-
3. தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் ___________ என்ற திரவப் பண்பே ஆகும்.
Correct answer: பரப்பு இழு விசை
-
4. ___________ என்பவரால் எளிய பாரோமீட்டர் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.
Correct answer: டாரிசெல்லி
-
1. கொடுக்கப்பட்ட பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.
Correct answer: தவறு
-
2. இயங்கும் பொருள் உராய்வினால் மட்டுமே ஓய்வு நிலைக்கு வரும்.
Correct answer: சரி
-
3. மிதப்பு விசையை விட அதிக எடைகொண்ட பொருள் மூழ்கும்
Correct answer: சரி
-
4. ஒரு வளி அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டரில் செயல்படும் 100000 நியூட்டன் விசைக்குச் சமம்.
Correct answer: தவறு
-
5. உருளும் உராய்வு நழுவு உராய்வைவிட சற்று அதிகமாக இருக்கும்.
Correct answer: தவறு
-
6. ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்.
Correct answer: சரி
-
7. ஆழம் குறைந்தால் திரவ அழுத்தம் குறையும்.
Correct answer: சரி
-
8. பாரோமீட்டரைக் கொண்டு ஒரு கட்டிடத்தின் உயரத்தை அளவிடலாம்.
Correct answer: தவறு
-
9. நீர்த்துளி கோள வடிவம் பெறுவதற்குக் காரணம் பரப்பு இழுவிசை.
Correct answer: சரி
-
10. பாகுநிலை திரவத்தின் அழுத்தத்தைச் சார்ந்தது.
Correct answer: சரி
-
1. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விைசயைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
அ. நின்று விடும்
ஆ. அதிக வேகத்தில் இயங்கும்
இ. குறைந்த வேகத்தில் இயங்கும்
ஈ. வேறு திசையில் இயங்கும்
Correct answer: அ. நின்று விடும்
-
2. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது
அ. திரவத்தின் அடர்த்தி
ஆ. திரவத்தம்ப உயரம்
இ. அ மற்றும் ஆ
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை
Correct answer: இ. அ மற்றும் ஆ
-
3. அழுத்தத்தின் அலகு
அ. பாஸ்கல்
ஆ. Nm-2
இ. பாய்ஸ்
ஈ. அ மற்றும் ஆ
Correct answer: ஈ. அ மற்றும் ஆ
-
4. கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
அ. 76 செ.மீ பாதரசத் தம்பம்
ஆ. 760 செ.மீ பாதரசத் தம்பம்
இ. 176 செ.மீ பாதரசத் தம்பம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
Correct answer: அ. 76 செ.மீ பாதரசத் தம்பம்
-
5. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
அ. நீரியல் உயர்த்தி
ஆ.தடை செலுத்தி (பிரேக்)
இ. அழுத்தப்பட்ட பொதி
ஈ. மேற்கண்ட அனைத்தும்
Correct answer: ஈ. மேற்கண்ட அனைத்தும்
-
6. கீழ்கண்ட திரவங்களில் எது அதிக பாகுநிலை உடையது?
அ. கிரீஸ்
ஆ. நீர்
இ. தேங்காய் எண்ணெய்
ஈ. நெய்
Correct answer: அ. கிரீஸ்
-
7. பாகுநிலையின் அலகு
அ. Nm2
ஆ. பாய்ஸ்
இ. kgms-1
ஈ. அலகு இல்லை
Correct answer: ஆ. பாய்ஸ்
-
1. நிலை உராய்வு
Correct answer: ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள்
-
2. இயக்க உராய்வு
Correct answer: இயக்கத்தில் உள்ள பொருள்கள்
-
3. உருளும் உராய்வு
Correct answer: குறைந்த உராய்வு
-
4. திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு
Correct answer: பாகுநிலை
-
5. நழுவு உராய்வு
Correct answer: நழுவும் பொருள்கள்
-
1. பாரோ மீட்டர்
Correct answer: வளிமண்டல அழுத்தம்
-
2. உராய்வை அதிகரித்தல்
Correct answer: தொடு பரப்பு அதிகரித்தல்
-
3. உராய்வைக் குறைத்தல்
Correct answer: தொடு பரப்பு குறைதல்
-
4. ஒழுங்கற்ற பரப்பு
Correct answer: உராய்விற்கான காரணம்