• சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

    கூற்று: அகலமான பட்டைகள் தோள் பைகளில் அமைக்கப்படுகின்றன... காரணம்: அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.


    - அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.

    - ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

    - இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

    - ஈ. கூற்று தவறு. ஆனால் காரணம் சரியாக உள்ளது.



1 Answer


  • Correct Answer:

    இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

    Answered on 02/12/2020 at 06:18PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 2. விசையும் அழுத்தமும்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More