உடல் நலமும், சுகாதாரமும் Book Back Questions & Answers

Unit 6 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை வினா

  • 1. முதல்நிலைத் தீக்காயம்: மேற்புறத்தோல்:: இரண்டாம்நிலைத் தீக்காயம் : ______________

    Correct answer: --

    View explanation


  • 2. டைபாய்டு: பாக்டீரியா :: ஹெபடைடிஸ்:______________

    Correct answer: வைரஸ்

    View explanation


  • 3. காசநோய்: காற்று :: காலரா : .______________

    Correct answer: தண்ணீர்

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை__________என அழைக்கிறோம்.

    Correct answer: சமூக

    View explanation


  • 2. நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி. .நான் யார்? __________

    Correct answer: உயிர் சிதைக்கக்கூடிய தூசித் தொட்டி

    View explanation


  • 3. கண் உலகினைக் காணப் பயன்படும் __________கருதப்படுகின்றன.

    Correct answer: --

    View explanation


  • 4. மயிர்க்கால்கள் முடியை மென்மையாக வைத்திருக்க __________உற்பத்தி செய்கிறது.

    Correct answer: எண்ணெய்

    View explanation


  • 5. காசநோய் என்பது__________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது

    Correct answer: மைக்கோபாக்டீரியம் காசநோய்

    View explanation


  • சரியா தவறா – தவறெனில் சரிசெய்து எழுதுக.

  • 1. அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    Correct answer: சரி

    View explanation


  • 2. சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது

    Correct answer: தவறு

    View explanation


  • 3. வயிற்றுப்புண் ஒரு தொற்றாநோய்.

    Correct answer: சரி

    View explanation


  • 4. ரேபிஸ் இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 5. முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

    அ. சுகாதாரம்

    ஆ. உடல்நலம்

    இ. சுத்தம்

    ஈ. செல்வம்

    Correct answer: ஆ. உடல்நலம்

    View explanation


  • 2. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.

    அ. மகிழ்ச்சி

    ஆ. ஓய்வு

    இ. மனம்

    ஈ. சுற்றுச்சூழல்

    Correct answer: இ. மனம்

    View explanation


  • 3. நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

    அ. திறந்த

    ஆ. மூடியது

    இ. சுத்தமான

    ஈ. அசுத்தமான

    Correct answer: இ. சுத்தமான

    View explanation


  • 4. புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

    அ. இரத்த சோகை

    ஆ. பற்குழிகள்

    இ. காசநோய்

    ஈ. நிமோனியா

    Correct answer: ஆ. பற்குழிகள்

    View explanation


  • 5. முதலுதவி என்பதன் நோக்கம்

    அ. பணம் சேமிக்க

    ஆ. வடுக்களைத் தடுக்க

    இ. மருத்துவப் பராமரிப்பு தடுக்க

    ஈ. வலி நிவாரணம்

    Correct answer: ஈ. வலி நிவாரணம்

    View explanation


  • பின்வருவதிலிருந்து சரியானதைத் தேர்வு செய்யவும்:

  • 1. உறுதிப்படுத்துதல் (A): வாய் சுகாதாராம் நன்றாக உள்ளது... காரணம் (R): நல்ல பற்கள் மற்றும் ஆரோக்கியமான திசுக்களால் சூழப்பட்ட ஈறுகள்.

    அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

    ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

    இ) A சரி ஆனால் R தவறானவை

    ஈ) A தவறு ஆனால் R சரியானவை.

    Correct answer: அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

    View explanation


  • 2. உறுதிப்படுத்துதல் (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்... காரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன..

    அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

    ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

    இ) A சரி ஆனால் R தவறானவை.

    ஈ) A தவறு ஆனால் R சரியானவை.

    Correct answer: அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

    View explanation


  • பொருத்துக

  • 1. ராபிஸ்

    Correct answer: ஹைட்ரோபோபியா

    View explanation


  • 2. காலரா

    Correct answer: கால் தசை

    View explanation


  • 3. காசநோய்

    Correct answer: மைக்கோபாக்டீரியம்

    View explanation


  • 4. ஹெபடைடிஸ்

    Correct answer: மஞ்சள்நிற சிறுநீர்

    View explanation


  • 5. டைபாயிடு

    Correct answer: சால்மோனெல்லா

    View explanation