• பின்வருவதிலிருந்து சரியானதைத் தேர்வு செய்யவும்:

    உறுதிப்படுத்துதல் (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்... காரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன..


    - அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

    - ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

    - இ) A சரி ஆனால் R தவறானவை.

    - ஈ) A தவறு ஆனால் R சரியானவை.



1 Answer


  • Correct Answer:

    அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

    Answered on 27/10/2020 at 07:13AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 6. உடல் நலமும், சுகாதாரமும்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More