தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Book Back Questions & Answers

Unit 5 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு . ____________

    Correct answer: ஆண்ட்ரோசியம்

    View explanation


  • 2. ____________என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்.

    Correct answer: கருப்பை

    View explanation


  • 3. கருவுறுதலுக்குப் பின் சூல்____________ ஆக மாறுகிறது.

    Correct answer: விதை

    View explanation


  • 4. சுவாச வேர்கள்____________ தாவரத்தில் காணப்படுகின்றன.

    Correct answer: சதுப்புநில மரங்கள் (அவிசென்னியா)

    View explanation


  • 5. வெங்காயம் மற்றும் பூண்டு____________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

    Correct answer: பல்பு

    View explanation


  • சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதுக.

  • 1. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.

    Correct answer: சரி

    View explanation


  • 2. அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.

    Correct answer: சரி

    View explanation


  • 3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு: கேரட்..

    Correct answer: சரி

    View explanation


  • 4. இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. சோற்றுக்கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

    அ. பிரையோபில்லம்

    ஆ. பூஞ்சை

    இ. வைரஸ்

    ஈ. பாக்டீரியா

    Correct answer: அ. பிரையோபில்லம்

    View explanation


  • 2. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

    அ. ஸ்போர்கள்

    ஆ. துண்டாதல்

    இ. மகரந்தச் சேர்க்கை

    ஈ. மொட்டு விடுதல்

    Correct answer: ஈ. மொட்டு விடுதல்

    View explanation


  • 3. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

    அ. வேர்

    ஆ. தண்டு

    இ. இலை

    ஈ. மலர்

    Correct answer: ஈ. மலர்

    View explanation


  • 4. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

    அ. காற்று

    ஆ. நீர்

    இ. பூச்சிகள்

    ஈ. மேற்கூறிய அனைத்தும்

    Correct answer: ஈ. மேற்கூறிய அனைத்தும்

    View explanation


  • 5. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

    அ. வெற்றிலை

    ஆ. மிளகு

    இ. இவை இரண்டும்

    ஈ. இவை இரண்டும் அன்று

    Correct answer: இ. இவை இரண்டும்

    View explanation


  • பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.

  • 1. கூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்... காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.

    அ. கூற்று சரி, காரணம் தவறு

    ஆ. கூற்று தவறு, காரணம் சரி

    இ. கூற்றும் சரி, காரணமும் சரி

    ஈ. கூற்று தவறு, காரணமும் தவறு

    Correct answer: இ. கூற்றும் சரி, காரணமும் சரி

    View explanation


  • 2. கூற்று : கூம்புவடிவ வேருக்குஎடுத்துக்காட்டு கேரட் ஆகும் ... காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

    அ. கூற்று தவறு, காரணம் சரி

    ஆ. கூற்றும் தவறு, காரணமும் தவறு

    இ. கூற்றும் சரி, காரணமும் சரி

    ஈ. கூற்று சரி, காரணம் தவறு

    Correct answer: அ. கூற்று தவறு, காரணம் சரி

    View explanation


  • பொருத்துக

  • 1. அல்லி

    Correct answer: பூச்சிகளை ஈர்க்கிறது

    View explanation


  • 2. பெரணி

    Correct answer: ஸ்போர்

    View explanation


  • 3. இலைத் தொழில் தண்டு

    Correct answer: சப்பாத்திக் கள்ளி

    View explanation


  • 4. கொக்கி

    Correct answer: பிக்னோனியா

    View explanation


  • 5. தரைகீழ் ஓடு தண்டு

    Correct answer: கிரைசாந்திமம்

    View explanation