விசையும் இயக்கமும் Book Back Questions & Answers

Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை தருக

  • 1. திசைவேகம் : மீட்டர் / வினாடி :: முடுக்கம் : ._____________

    Correct answer: மீட்டர் / வினாடி ^ 2

    View explanation


  • 2. அளவுகோலின் நீளம் :: மீட்டர் : வானூர்தியின் வேகம் ____________

    Correct answer: முடிச்சு

    View explanation


  • 3. இடப்பெயர்ச்சி / காலம் : திசைவேகம் :: தொலைவு / காலம் :____________

    Correct answer: தூரம்

    View explanation


  • கொடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிக குறைந்த நேர்கோட்டு பாதை ___________ எனப்படும்

    Correct answer: இடப்பெயர்வு

    View explanation


  • 2. திசைவேகம் மாறும் வீதம் __________ஆகும்.

    Correct answer: முடுக்கம்

    View explanation


  • 3. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் __________முடுக்கத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்

    Correct answer: நேர்மறை

    View explanation


  • 4. வேகம்–காலம் வரைப்படத்தின் சாய்வு __________ மதிப்பினைத் தருகிறது.

    Correct answer: வேகம்

    View explanation


  • 5. _________ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.

    Correct answer: நடுநிலை

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

    அ. சுழி

    ஆ r

    இ 2 r

    ஈ r / 2

    Correct answer: இ 2 r

    View explanation


  • 2. கீழே கொடுக்கப்பெட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பெொருளானது

    அ. சீரான இயக்கத்தில் உள்ளது.

    ஆ. ஓய்வு நிலையில் உள்ளது .

    இ. சீரற்ற இயக்கத்தில் உள்ளது.

    ஈ. சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

    Correct answer: ஈ. சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

    View explanation


  • 3. ஒரு சிறுவன் குடைஇராட்டினத்தில் 10 மீ / வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

    அ. சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.

    ஆ. சிறுவனின் இயக்கம் முடுக்கபாடாத இயக்கமாகும்.

    இ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.

    ஈ. சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.

    Correct answer: இ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.

    View explanation


  • 4. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

    அ. ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.

    ஆ. ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் அதிகரித்தல்.

    இ. பொருளின் உயரத்தினை அதிகரித்தல்

    ஈ. பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.

    Correct answer: அ. ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.

    View explanation


  • பொருத்துக

  • 1. இடப்பெயர்ச்சி

    Correct answer: மீட்டர்

    View explanation


  • 2. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

    Correct answer: சீரான திசைவேகம்

    View explanation


  • 3. கப்பலின் வேகம்

    Correct answer: நாட்

    View explanation


  • 4. ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்பு மையம்

    Correct answer: அகலமான அடிப்பரப்பு

    View explanation


  • 5. சமநிலை

    Correct answer: வடிவியல் மையம்

    View explanation