• சரியான விடையைத் தேர்வு செய்க

    ஒரு சிறுவன் குடைஇராட்டினத்தில் 10 மீ / வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது


    - அ. சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.

    - ஆ. சிறுவனின் இயக்கம் முடுக்கபாடாத இயக்கமாகும்.

    - இ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.

    - ஈ. சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.



1 Answer


  • Correct Answer:

    இ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.

    Answered on 26/10/2020 at 05:22PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 2. விசையும் இயக்கமும்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More