விசையும் இயக்கமும் Book Back Questions & Answers
Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. திசைவேகம் : மீட்டர் / வினாடி :: முடுக்கம் : ._____________
Correct answer: மீட்டர் / வினாடி ^ 2
-
2. அளவுகோலின் நீளம் :: மீட்டர் : வானூர்தியின் வேகம் ____________
Correct answer: முடிச்சு
-
3. இடப்பெயர்ச்சி / காலம் : திசைவேகம் :: தொலைவு / காலம் :____________
Correct answer: தூரம்
-
1. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிக குறைந்த நேர்கோட்டு பாதை ___________ எனப்படும்
Correct answer: இடப்பெயர்வு
-
2. திசைவேகம் மாறும் வீதம் __________ஆகும்.
Correct answer: முடுக்கம்
-
3. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் __________முடுக்கத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்
Correct answer: நேர்மறை
-
4. வேகம்–காலம் வரைப்படத்தின் சாய்வு __________ மதிப்பினைத் தருகிறது.
Correct answer: வேகம்
-
5. _________ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.
Correct answer: நடுநிலை
-
1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
அ. சுழி
ஆ r
இ 2 r
ஈ r / 2
Correct answer: இ 2 r
-
2. கீழே கொடுக்கப்பெட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பெொருளானது
அ. சீரான இயக்கத்தில் உள்ளது.
ஆ. ஓய்வு நிலையில் உள்ளது .
இ. சீரற்ற இயக்கத்தில் உள்ளது.
ஈ. சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
Correct answer: ஈ. சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
-
3. ஒரு சிறுவன் குடைஇராட்டினத்தில் 10 மீ / வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
அ. சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
ஆ. சிறுவனின் இயக்கம் முடுக்கபாடாத இயக்கமாகும்.
இ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
ஈ. சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
Correct answer: இ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
-
4. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.
அ. ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
ஆ. ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் அதிகரித்தல்.
இ. பொருளின் உயரத்தினை அதிகரித்தல்
ஈ. பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.
Correct answer: அ. ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
-
1. இடப்பெயர்ச்சி
Correct answer: மீட்டர்
-
2. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
Correct answer: சீரான திசைவேகம்
-
3. கப்பலின் வேகம்
Correct answer: நாட்
-
4. ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்பு மையம்
Correct answer: அகலமான அடிப்பரப்பு
-
5. சமநிலை
Correct answer: வடிவியல் மையம்