அளவீட்டியல் Book Back Questions & Answers

Unit 1 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    பொருத்துக

  • 1. பரப்பு

    Correct answer: மீ2

    View explanation


  • 2. தொலைவு

    Correct answer: ஓளி ஆண்டு

    View explanation


  • 3. அடர்த்தி

    Correct answer: கிகி / மீ3

    View explanation


  • 4. கன அளவு

    Correct answer: மீ3

    View explanation


  • 5. நிறை

    Correct answer: கிகி

    View explanation


  • பொருத்துக

  • 1. பரப்பு

    Correct answer: தள வடிவ பொருள்

    View explanation


  • 2. நீளம்

    Correct answer: கயறு

    View explanation


  • 3. அடர்த்தி

    Correct answer: கி / செமீ3

    View explanation


  • 4. கன அளவு

    Correct answer: அளவிடும் முகவை

    View explanation


  • 5. நிறை

    Correct answer: பொருளின் அளவு

    View explanation


  • ஒப்புமையைக் கொண்டு நிரப்புக

  • 1. பரப்பு : மீ2 :: கன அளவு :____________

    Correct answer: m ^ 3

    View explanation


  • 2. திரவம் : லிட்டர் :: திடப்பொருள் :_____________

    Correct answer: கன மீட்டர்

    View explanation


  • 3. நீர் : மண்ணெண்ணெய் :: ____________ : அலுமினியம்

    Correct answer: இரும்பு

    View explanation


  • கூற்று-காரணம் வகைக் கேள்விகள்

  • 1. கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்... காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

    (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

    (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

    Correct answer: (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    View explanation


  • 2. கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும்... காரணம்: நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

    (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

    (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

    Correct answer: (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

    View explanation


  • 3. கூற்று: ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்... காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

    (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

    (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

    (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

    Correct answer: (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    View explanation


  • கோடிட்ட இடத்தை நிரப்புக

  • 1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க___________ விதி பயன்படுகிறது.

    Correct answer: ஆர்க்கிமிடிஸ் கொள்கை

    View explanation


  • 2. ஒரு கன மீட்டர் என்பது ___________ கன சென்டிமீட்டர்

    Correct answer: 10,00,000 அல்லது 10 ^ 6

    View explanation


  • 3. பாதரசத்தின் அடர்த்தி___________ .

    Correct answer: 13600 (கி.கி / மீ ^ 3)

    View explanation


  • 4. ஒரு வானியல் அலகு என்பது___________ .

    Correct answer: 1.49610 ^ 11 மீ

    View explanation


  • 5. ஓர் இலையின் பரப்பை___________ பயன்படுத்தி கணக்கிடலாம்.

    Correct answer: வரைபட தாள்

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

    Correct answer: (இ) பரப்பு

    View explanation


  • 2. பின்வருவனவற்றுள் எது சரி?

    Correct answer: (ஈ) 1L = 1000 cc

    View explanation


  • 3. அடர்த்தியின் SI அலகு

    Correct answer: (ஆ) கிகி / மீ3

    View explanation


  • 4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

    Correct answer: (அ) 1:2

    View explanation


  • 5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

    Correct answer: (அ) தொலைவு

    View explanation


  • பின்வரும் கூற்றுகள் சரியா தவறா எனக் கூறுக

  • 1. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

    Correct answer: சரி

    View explanation


  • 3. நீர் மண்ணெண்ணெயை விட அடர்த்தி அதிகம் கொண்டது

    Correct answer: சரி

    View explanation


  • 4. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

    Correct answer: சரி

    View explanation


  • 5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் க ொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்டப் பொருள் எனப்படும்.

    Correct answer: தவறு

    View explanation


  • பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்:

  • 1. 1 L, 100 cc, 10 L, 10 cc

    Correct answer: 10cc, 100cc,1L,10L

    View explanation


  • 2. தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு

    Correct answer: அலுமினியம்,இரும்பு தாமிரம் தங்கம்,

    View explanation