-
கூற்று-காரணம் வகைக் கேள்விகள்
கூற்று: ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்... காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
- (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
- (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
- (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
- (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
1 Answer
-
Correct Answer:
(இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
Answered on 26/10/2020 at 05:15PM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More